Sep 7, 2010

ஐதேக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து இன்று வெளிநடப்பு

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலிருந்து ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர் என சற்று முன்னர் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment