Oct 4, 2010

பாணின் விலை 3 ரூபாவால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு



மாவின் விலை 8 ரூபாவால் அதிகரித்ததன் காரணமாக இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக பேக்கரி உரிமையாளர் சங்கத் தலைவர் எம்.கே ஜெயவர்தன சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

450 கிராம் பாணின் விலை 3 ரூபாவால அதிகரித்துள்ளது. கடைசியாக பாணின் விலை கடந்த செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி 3 ரூபாவால் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment