இங்கிலாந்தில் உள்ள கிரீன்போர்டு பகுதியை சேந்தவர் ஹர்பிரீத். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது மனைவி கீதா அலாக். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கணவன்,மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே தனது கணவர் ஹர்பிரீத்திடம் இருந்து கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் கிரீன்போர்டு ரோட்டில் நடந்து வந்தது கீதா அலாக் 3 பேரால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சவுதால் என்ற இடத்தை சேர்ந்த ஷெர்சிங் (19), மேற்கு லண்டனை சேர்ந்த ஹர்பிரீத்சிங் (20), கிழக்கு லண்டனை சேர்ந்த ஐஸ்வந்த் தில்லான் (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் 3பேரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் கீதாவை அவரது கணவர் ஹர்பிரீத்தான் கொலை செய்ய எங்களை ஏற்பாடு செய்தார்.
அதற்காக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடுத்தார் என தெரிவித்தனர். இதை தொடர்ந்து ஹர்பிரீத்தை கைது செயது போலீசார் விசாரித்தனர். தன்னை விவாகரத்து செய்து விட்டு பிரிந்து செல்ல நினைத்ததால் கூலிபடையை வைத்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
தற்போது இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

No comments:
Post a Comment