அக்குறணை பிரதேச சபைப் பிரிவில் மாத இறுதிக்குள் வரிகளை செலுத்தா விட்டால் உடமைகள் பறிமுதல்: சிம்ஸான்
அக்குறணைப் பிரதேச சபைப் பிரிவில் ஆதன வரிகளை இம்மாதம் முடிவதற்குள் செலுத்தா விட்டால் அவர்களது உடைமைகள் பறிமுதல் செய்யப் படும் என்று அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம்.சிம்ஸான் எமது இணையத்திற்குத் தெரிவித்தார். வரி சேகரிப்பைத் துரிதப் படுத்த 10 நடமாடும் சேவைகளை இம் மாத்தில் நடத்த வுள்ளதாகவும் அவர் கூறினார்.
தனது வருமானத்தை அதிகரிப்பதற்காக வருமானம் ஊக்குவிப்பு மாதமாக ஒக்டோபர் மாதத்தை அக்குறணை பிரதேச சபை அறிவித்துள்ளது.
இம்மாதம் முழுவதும் பிரதேச சபைக்கு வரி மூலம் சேர வேண்டிய வருமானத்தை சேகரிப்பதற்கு விஷேட திட்டங்கள் அமுல்படுத்தியுள்ளதாக அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம்.சிம்ஸான் தெரிவித்தார்.
இதற்கென அக்குறணை பிரதேச சபைப் பிரிவிலுள்ள 35 கிராம அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய 10 நடமாடும் சேவைகள் மூலம் வருமான வரியை சேகரிக்க வுள்ளது.
பிரதேச சபைக்கு முறையாகச் செலுத்தவேண்டிய ஆதன மற்றும் ஏனைய வரிகளை செலுத்தாவிட்டால் 1987ன் இல: 15 வது சட்டத்தின் கீழ் அவர்களுடைய உடைமைகளை சுவீகரிப்பதற்கு அதிகாரம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment