டெங்கு
நோய் பரவுவதற்கு வழியேற்படுத்தும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
''இதுதொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெங்கு நோய் பரவுவதற்கு 90 சதவீதம் அரச நிறுவனங்கள் காரணமாக அமைந்துள்ளன என தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் போது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களின் சுற்றுச் சூழலை 2 வாரகாலத்திற்குள் சுத்தப்படுத்தாவிடில் ஊடகங்களின் மூலம் பெயர்கள் வெளியிடப்படும்.
அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 13 பாடசாலைகள் டெங்கு நோயை பரப்பக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது" என அமைச்சர் மேலும் தெரிவித்தார்
நோய் பரவுவதற்கு வழியேற்படுத்தும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.''இதுதொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெங்கு நோய் பரவுவதற்கு 90 சதவீதம் அரச நிறுவனங்கள் காரணமாக அமைந்துள்ளன என தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் போது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களின் சுற்றுச் சூழலை 2 வாரகாலத்திற்குள் சுத்தப்படுத்தாவிடில் ஊடகங்களின் மூலம் பெயர்கள் வெளியிடப்படும்.
அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 13 பாடசாலைகள் டெங்கு நோயை பரப்பக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது" என அமைச்சர் மேலும் தெரிவித்தார்
No comments:
Post a Comment