முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி இன்று பிற்பகள் 4 மணிக்கு கண்டி தலதா மாளிகை முன் பௌத்த பிக்குமார்கள் உற்பட சுமார் 1000க்கு மேற்பட்டோர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி சத்தியாக்கிரகத்தில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா, கோட்டை நாக விகாராதிபதி வண. மாதுலுவாவே சோபித தேரர் மற்றும் தம்பர அமில தேரர் உற்பட மகா சங்கத்தினரும் பெருமளவு பொது மக்களும் கலந்து கொண்டனர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நடை பெற்ற இச்சத்தியாக்கிரகத்தின் போது இலங்கையின் ஒருமைப்பாட்டை பாதுகாத்த இரானுவத்தளபதி சரத் போன்சேக்காவின் விடுதலைக்காக விசேட வழிபாடுகளும் இடம்பெற்றன.

26வது பட்டமளிப்பு விழா நேற்று 06.10.2010 புதன்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.