அமெரிக்க-சீன
ராஜதந்திர உறவுகள் குறித்தான ரகசியத் தகவல்களை வெளியிட்ட விக்கி லீக்ஸ் இணையத்தளத்தை சீனா இன்று தடைசெய்துள்ளது.
வடகொரியா மோசமான குழந்தை என சீனா தெரிவித்துள்ளதாக ராஜதந்திரத் தகவல்களில் குறிப்பிடப்பட்டிருந்தன. இது மாத்திரமல்லாமல் அமெரிக்க – சீன உறவின் ரகசியங்கள் பலவும் வெளியாகியதாகப் பேசப்பட்டது.
இந்த ரகசிய ஆவணங்களால் சீனாவுக்கு வடகொரியாவுக்கும் இடையிலான நட்பு முறிவடையும் சாத்தியம் இருப்பதாகச் செய்திச் சேவைகள் பல சுட்டிக்காட்டியிருந்தன.
இந்நிலையில் விக்கி லீக்ஸ் இணையத்தளத்தை சீனா இன்று தடை செய்துள்ளது.
எனினும் தமது இணையத்தளம் சீனாவில் தடைசெய்யப்படவில்லை என விக்கி லீக்ஸ் கருத்து வெளியிட்டுள்ளது.
ராஜதந்திர உறவுகள் குறித்தான ரகசியத் தகவல்களை வெளியிட்ட விக்கி லீக்ஸ் இணையத்தளத்தை சீனா இன்று தடைசெய்துள்ளது.வடகொரியா மோசமான குழந்தை என சீனா தெரிவித்துள்ளதாக ராஜதந்திரத் தகவல்களில் குறிப்பிடப்பட்டிருந்தன. இது மாத்திரமல்லாமல் அமெரிக்க – சீன உறவின் ரகசியங்கள் பலவும் வெளியாகியதாகப் பேசப்பட்டது.