இலங்கைக்கா
ன 3 நாள் உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எலஸ்டேயார் பர்ட்டின் விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் டொமினிக் வில்லியம் தெரிவித்துள்ளார்.
மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை நாளை செவ்வாய்க் கிழமை ஆரம்பிக்கவிருந்தார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அழுத்தங்கள் காரணமாகவே அவர் இலங்கை விஜயத்தை இரத்துச் செய்துள்ளார் என டொமினிக் வில்லியம் மேலும் தெரிவித்தார்.
ன 3 நாள் உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எலஸ்டேயார் பர்ட்டின் விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் டொமினிக் வில்லியம் தெரிவித்துள்ளார்.மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை நாளை செவ்வாய்க் கிழமை ஆரம்பிக்கவிருந்தார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அழுத்தங்கள் காரணமாகவே அவர் இலங்கை விஜயத்தை இரத்துச் செய்துள்ளார் என டொமினிக் வில்லியம் மேலும் தெரிவித்தார்.

நோய் பரவுவதற்கு வழியேற்படுத்தும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.